.

Tuesday, March 7, 2017


                     FLASH NEWS


மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட குறைந்த பட்ச  ஊதியத்தினை  நமது BSNL  துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கு வழங்கிட  நமது NFTE-TMTCLU மாநில சங்கத்தின் தொடர்  முயற்சி காரணமாக இன்று (07-03-2017) உத்திரவு வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 19-01-2017 முதல் ரூ350/- தினக்கூலியாக மாநிலம் முழுமையும் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  வழங்கிட நமது மாநில நிர்வாகம்  உத்திரவு வழங்கியுள்ளது..

தொடர் முயற்சி எடுத்திட்ட நமது மாநில சங்கங்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment