.

Wednesday, November 2, 2016

கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மீது நிர்வாகத்திடம் அவதூறான புகாரளித்த பாலாஜி ஏஜென்சீஸ் பாண்டியனை கண்டித்து மாவட்ட சங்கம் சார்பில் 01-11-2016 அன்று அனைத்துக் கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கும் தோழியர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளசங்கத் தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
ஆர்ப்பாட்ட காட்சிகள்: 


கடலூர் கிளைகள்

 செஞ்சி கிளை

பண்ருட்டி கிளை 

கள்ளக்குறிச்சி கிளை
 நெய்வேலி கிளை

 திண்டிவனம்  கிளை
 விழுப்புரம் கிளை

சிதம்பரம் கிளை  

விருத்தாசலம் கிளை 

No comments:

Post a Comment