.

Wednesday, July 20, 2016

வாழ்த்துகிறோம்!!

JTO தேர்வில்  தோழர் L.கணேஷ் வளவனூர் அவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். ஏற்கனவே  நமது நாம் கூறிய வாழ்த்தில் விடுபட்டமைக்கு வருந்துகிறோம்.     

No comments:

Post a Comment