.

Sunday, June 5, 2016

செயலகக்கூட்டம்

06-06-2016 திங்கள்கிழமை மாலை 5.00 மணிக்கு கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட அளவிலான செயலகக்கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க, கிளைசங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்,
இரா.ஸ்ரீதர்

மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment