.

Friday, May 13, 2016

குறுக்கு வழியில் ...வாழ்வு தேடிடும் ...


தோழர்களே ... தோழியர்களே .....
நீங்கள் ... பதறியது ...போல ...
BSNL லும் ...
BSNL  ஊழியர்களின் கோரிக்கையும் ...
BSNL  ஊழியர் வாழ்வும் ...
நாசமாக போய்விடும் அறிகுறி ...வெற்றியடையவில்லை
அதாவது ... BSNLEU தேர்தல் முடிந்தவுடன் ..
திருத்தப்பட்ட வாக்களர் பட்டியலை கேட்கிறதே ...
இதே போல கவனத்தோடு போனஸ் ..NEPP ..LTC
குறித்த ஒப்பந்தங்கள் எல்லாம் பார்த்திருக்கலாமே ...
BSNLEU மட்டும் தான் அங்கீகார சங்கம் என ஆகிவிடுமோ ..
எனும் கவலை பட்டு ...ராத்தூக்கம் தொலைத்த ...
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி ...
புதிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ...
BSNLEU 49.56 % ...அதாவது ஐம்பது சதம் இல்லை ...
NFTE 31.97 % அதாவது சென்ற முறை போல இரண்டாவது சங்கம்
எனவே ...BSNLEU சங்கம் குறித்து பதட்டபட வேண்டாம் !
அச்சப்படவேண்டாம் ....
சரி ..இதை விட்டு தள்ளுவோம் ...
தன் சங்கம் எவ்வளவு வாங்கியது என பார்க்காது .
குடந்தையில் ஒன்று  ...சொன்னதாம் ...
NFTE க்கு அங்கீகாரம் இல்லையென ...
"அறுக்க மாட்டாதவன் ... இடுப்புல ஐம்பத்தெட்டு அருவாளாம் "
என்பது போல ...
நமக்கு ... ஒரு கவலை ...
மே 16 ... சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ....
மே 16 ..வாக்கு பதிவு நாள் அன்று காலை 10.00 மணி வரை
இறந்து போன வாக்களர் கழித்து ...புதிய வாக்காளர் பட்டியல் கொடு ..
அதன் அடிப்படையில் ....வேட்பாளர் DEPOSIT கணக்கீடு செய் ...
எனும் கோரிக்கையை
சட்டமன்ற வேட்பாளர்கள்  எழுப்பினால் .. என்னவாகும் என ....??????
நன்றி :குடந்தை மாவட்ட வலைப்பதிவு 

No comments:

Post a Comment