.

Friday, March 11, 2016

TEPU  சங்கம்  NFTE   சங்கத்துடன்  கூட்டணி

வருகின்ற ஏழாவது  உறுப்பினர் சரிபார்ப்பு    தேர்தலில் TEPU  சங்கம்  நமதுNFTE   சங்கத்துடன்  கூட்டணி  ஒப்பந்தம்
ஏற்படுத்தியுள்ளது. தோழர்கள்  சந்தேஷ்வர்சிங், ஆர்.கே,  R.வெங்கட்ராமன், சுப்புராமன், SSG, மகாவீர்
ஆகியோர் கலந்து கொண்டனர் .
தோழர் ஆர்கே  தொடர்முயற்சியால் ஒற்றுமை உருவாகியுள்ளது.





No comments:

Post a Comment