.

Friday, March 11, 2016

சிறப்பு தற்காலிக விடுப்பு
வருகின்ற 15-03-2016 செவ்வாய் கிழமை சேலத்தில் நடைபெறவிருக்கின்ற ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் பிரச்சார துவக்கக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நமது வேண்டுகோளை ஏற்று நமது தமிழ் மாநில நிர்வாகம் சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்துள்ளது.

No comments:

Post a Comment