.

Thursday, March 10, 2016

மார்ச்  - 10
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்
அகில இந்திய எதிர்ப்பு தினம் 

தேதி:- 10-03-2016
நேரம்:- மாலை 5:00 மணியளவில்
இடம்:- பொது மேலாளர் அலுவகம், கடலூர்.
-: கோரிக்கைகள்  :-
மத்திய அரசே...

·                     விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
·                     வேலைவாய்ப்பை உருவாக்கு...
·                     தொழிலாளர் சட்டங்களை அமுல்படுத்து...
·                     தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...
·                     குறைந்த பட்சக்கூலி மாதம் 15000 வழங்கு...
·                     குறைந்த பட்ச ஓய்வூதியம்  மாதம் 3000 வழங்கு...
·                     பொதுத்துறை பங்கு விற்பனையை நிறுத்து...
·                     குத்தகைத் தொழிலாளர் முறையை ரத்து செய்...
·                     போனஸ் உச்சவரம்பை நீக்கு...
·                     பணிக்கொடையை உயர்த்து...
·                     தொழிற்சங்கப் பதிவை 45 நாட்களுக்குள்  அமுல்படுத்து...
·                     புதிய தொழிலாளர் விரோத சட்டங்களைக் கைவிடு...
·                     இரயில்வே, ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே...
தோழர்களே...
செப்டம்பர் வேலை நிறுத்தம் 
செவிடன் காதில் ஊதிய சங்கு...
கேளாக்காதினரின்... செவிப்பறை அதிர... 
தொடர்ந்து  முழங்குவோம்...
இணைந்து  போராடுவோம்... வாரீர்...

தோழமையுடன்
மாவட்டச் சங்கங்கள்

கடலூர்.

No comments:

Post a Comment