.

Wednesday, October 14, 2015

TTA பயிற்சி வகுப்பு
07-06-2015 நடைபெற்ற TTA தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதல் பயிற்சி வகுப்பு வருகின்ற 26-10-2015  சென்னை RGMTTC  மீனம்பாக்கத்தில் தொடங்குகிறது. நமது மாவட்டத்தில் இருந்து கீழ்கண்ட தோழர்கள் கலந்து கொள்கிறார்கள். 

1.     S.செல்வம் - விழுப்புரம்
2.     V.இளங்கோவன் – விருத்தாசலம்
3.     E.C.கண்ணன் – ரிஷிவந்தியம் 

தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment