.

Monday, January 12, 2015

உழைப்பின் மதிப்பு

நாளும் உழைக்கின்றோம்!
உற்பத்தி செய்கின்றோம்!
ஒரு நாள் உற்பத்தி மதிப்பு எவ்வளவு என்று
யாரும் சொன்னது இல்லை.
ஏன்…….கேட்டால் மதிப்பதும் இல்லை..
உழைப்பை நிறுத்தினோம்  உலகறியச் சொல்கிறார்கள்
இன்று சொல்கிறார்கள் ஒரு நாள் உற்பத்தியின் மதிப்பு 70 கோடி ருபாயாம்!...
நாங்கள் நியாயம் கோரி உழைப்பை நிறுத்தினோம்!....
வேலை நிறுத்தம் வெற்றி
( இந்திய நிலக்கரித் துறை தொழிலாளர்கள் 5 நாள் வேலை நிறுத்தம்;
2 நாளிலே உடன்பாட்டோடு வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது..)
---------

ஜனவரி -30 மாநிலம் தழுவிய கடலூர் கருத்தரங்கு

பிப்ரவரி – பாராளுமன்ற பேரணி

மார்ச் – வேலை நிறுத்தம்

நாமும் தயாராகுவோம்......


                               NFTE - மாவட்டச் சங்கம், கடலூர்..

No comments:

Post a Comment