.

Sunday, August 18, 2013

சிதம்பரம் கிளையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் கோட்ட நிர்வாகத்தில் தேங்கி கிடக்கும் பிரச்சினைகள் தீர்வில்  மெத்தனபோக்கை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாள் : 22-08-2013    காலை    9.30 மணி 
இடம் : வண்டிகேட் தொலைபேசி நிலையம் 

கண்டன உரை :

தோழர் M லட்சம் மாநில உதவி தலைவர் மதுரை 
தோழர் T விஸ்வலிங்கம் மாவட்ட அமைப்பு செயலர் AIBSNLEA 
தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலர் 

1 comment:

  1. சிதம்பரம் கோட்ட நிர்வாகத்தில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டபொறியாளர் சில பிரச்சனைகளை விரைந்து முடிப்பதாக ஒத்துக்கொன்டத்தல் 22.08.2013 அன்று நடைவிருந்த ஆர்ப்பாட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. D Ravichandran ADS/NFTE/CDM.

    ReplyDelete