.

Wednesday, July 17, 2013

மாநில சங்க அலுவலக திறப்பு விழா 15-07-2013


நமது மாநில சங்க அலுவலகம் 

சென்னை எத்திராஜ் சாலையிலுள்ள 

GM (Development ) அலுவலகத்தில் 15-07-2013 அன்று 

நமது முதன்மை பொது மேலாளரால் திறக்கப்பட்டது  .

அதிகாரி பெருமக்களும் தோழமை சங்க நிர்வாகிகளும்  பங்குபெற்ற 

விழாவில்  நமது மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் தலைமையில் 

நமது மாவட்டத்திலிருந்து  20-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்

எளிமையாக அதேசமயம் நிறைவாக நடைபெற்ற அவ்விழாவில் 

நமது மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் 

மாநில சங்க அலுவலகம் 

 BSNL -ன் வளர்ச்சிக்கும்  ஊழியர் பிரச்சினை தீர்வுக்கும் உதவிகரமாக 

விளங்கும் என்று வாழ்த்துரை வழங்கினார் 










































No comments:

Post a Comment